ஒரு சூராவளி கிளம்பியதே
சிவன் தாண்டவம் தொடங்கியதே
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை தீண்டிவிட்டாய்
(சும்மா..)
முனீஸ்வரா அனுபவிப்பாய்
முனீஸ்வரா நீ அனுபவிப்பாய்
(ஒரு சூராவளி..)
தடகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்
பணம் திமிரினை எதிர்ப்பவன் பதிலடி கொடுப்பவன்
துணிந்தவன் யாரு இவந்தான்
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது
லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில்
காது கிழி
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது
சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா
படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
Thursday, January 7, 2010
தமிழ் படம் - ஒரு சூராவளி கிளம்பியதே
பதிந்தவர் MyFriend @ 1:20 AM
வகை 2009, கண்ணன், சங்கர் மகாதேவன்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இதே ரஜினி, கமல், விஜய் படத்துக்கு போட்டிருந்தா செம ஹிட், சிவாவுக்கு போட்டதால காமெடி ஆகிரும் பாருங்க
there is a few mistake.. check that out...
Post a Comment