Wednesday, January 27, 2010

கேள்வியின் நாயகனே..

Image and video hosting by TinyPic

இந்த ஒலிக்கோப்பு பதிந்து 10 நாளாயிற்று பதிய நேரமில்லையாதலால் (அது மட்டுமல்லங்க பி.எஸ்.சசிரேகா நல்ல படம் ஒன்று இணையத்தில் 2 நாளாக தேடினேன் கிடைக்கவில்லை) நேற்று ஞாயிறு அன்று ஜெயா டிவியில் அவர் பேட்டி ஒலிப்பரப்பினார்கள் உடனே என் செல் பேசியில் படத்தை கபால்ன்னு பிடித்து வைத்து போட்டுட்டேன் படம் சுமாராகதான் இருக்கும். தொலைகாட்சியில் சிறிது நேரமே பார்த்தேன் அதிக பட்ச பாடல்கள் இந்த ஒலித்தொகுப்பில் வந்ததைப் பற்றி தான் பேசினார். நல்ல குரலினுடைய பாடகி அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? கேட்டு மகிழுங்கள் அன்பரக்ளே.இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் எனது நண்பர் வானொலி அறிவிப்பாளர் திரு. தொண்டாமுத்தூர் ரவி அவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்ப்பாக நன்றி.

1.மேளம் கொட்ட நேரம் >>2.வடுகசம்பா >>3.கேள்வியின் நாயகனே என் >>4.வாழ்வே மாயமா >>5.எந்தன் கற்பனைத் தேரில் >>6.நின்னையே ரதியென்று >>7.இதோ இதோ என் ந்0எஞ்சிலே >>8.விழியில் விழுந்து இதயம் >>9.செந்தூரப்பூவே >>10.ஊமைவிழிகள் பாடல்கள் >>1.வெல்கம் ஹீரோ.

Get this widget | Track details | eSnips Social DNA



for download

1 Comment:

pudugaithendral said...

சசிரேகா அவர்களின்குரலில் மறக்க முடியாத பாடல்களின் தொகுப்பு மிக்க அருமை. அறிவிப்பாளர் சொல்லித்தான் பெங்களூரைச்சேர்ந்தவர் என தெரியும்.

அருமையான பல தகவல்களுடன் தொகுப்பு மிக்க அருமை.

Last 25 songs posted in Thenkinnam