Get Your Own Hindi Songs Player at Music Pluginஊனே உயிரேஉனக்காக துடித்தேன் விண்மீனேவிண்ணைத்தாண்டி வருவாயாவிண்ணைத்தாண்டி வருவாயாவிண்ணைத்தாண்டி வருவாயாவிண்மீனே வருவாயாநேற்றும் இரவில்உன்னோடு இருந்தேன்அதை நீயும்மறந்தாயா மறந்தாயாகனவோடு விளையாடவிண்ணைத்தாண்டி வருவாயாநிலவே நீ வருவாயாஊனே உயிரேஉனக்காக துடித்தேன் விண்மீனேவிண்ணைத்தாண்டி வருவாயாஉயிரே நீயும் நானும் பிரிந்ததுபுவி ஈர்ப்பு மையத்தில்தானேஇரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்அங்கே தான் நாம் சேர்ந்தோமேஇனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை அன்பே..விண்ணைத்தாண்டி வருவாயாவிண்ணைத்தாண்டி வருவாயாவிண்ணைத்தாண்டி வருவாயாவிண்மீனே வருவாயாபடம்: விண்ணைத்தாண்டி வருவாயாஇசை: AR ரஹ்மான்பாடியவர்: கார்த்திக்வரிகள்: தாமரை
Post a Comment
0 Comments:
Post a Comment