Get Your Own Hindi Songs Player at Music Pluginபனி விழும் காலமாஎல்லோரும் பறவைகள் ஆவோமாஎந்நாளும் மலைகளில் போவோமாஎப்போதும் மழலைகள் ஆவோம் வா வா வா வா(பனி..)அதிகாளை சூரியன் எழுப்புதுஇலை கூட்டங்கள் சோம்பலை முறுக்குதுதொடுவானமும் எங்கே கையால் தொடுவோம்ஒரு காலினில் தவங்கள் செய்யுதுமடஞ்ச உன்னை மழை வர கேட்குதுமுகில் ஓடுது அங்கே தூது செல்வோம்சின்ன பார்வை நாம் பார்க்கும்போதுவெறும் துண்டு வானம்தான் தெரியுமேஒரு மின்னல் பார்வை நாம் பார்க்கும்போதுஇந்த பூமி யாவும் நமது சொந்தமேதத்தி தத்தி தாவியே இளம் தென்றல் வந்து வீசுமேதினம் இதயம் உன்னிடம் பேசுமேகாற்றில் பயணம் போகவேஒரு கேட்டும் சிக்னலும் இல்லையேஅட குயில்கள் பாடும் பாட்டுக்குஒரு ரிங்டோன் கட்டணம் இல்லையேநேற்றோ கடந்தோம் வரும் நாளை வெகு தூரம்கண்ணெதிரில் நிகழ்காலம்அதை வென்றால் நலம் ஆகும் யே(பனி..)டென்ஷன் வாழ்க்கை அதை தாண்டி வந்துமலை பள்ள தாக்கில் நாம் பயணிப்போம்புகை டீசல் வாசம் அதை தூக்கி போட்டு இளம் பூக்கள் வாசம் நாம் சுவாசிப்போம்மலையில் செல்லும் பாதைகள் அவை எல்லாம் வாழ்க்கை பாடங்கள்வரும் மலர்கள் என்றும் உள்ளங்கள்அது செல்லும் என்றும் உயரங்கள்அதில் மறைந்தே தடுத்து தாருங்கள்அதில் தானே பாரும் ஞானங்கள்அதை கற்றுக்கொள்ள வாருங்கள்அது யாரும் சொல்லும் பாடங்கள்(நேற்றோ..)படம்: பட்டாளம்இசை: ஜேஸ்ஸி கிஃப்ட்பாடியவர்கள்: வில்லியம் இசாக், சயந்திரா, ஹிஷாம்
Post a Comment
0 Comments:
Post a Comment