Thursday, June 17, 2010

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே தீனேஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தேனே
(பார்க்காதே..)

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே
சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே
திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
தேதிய சொல்லி விடு மனமே மனமே
(பார்க்காதே

படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே
காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு சொக்கிவிடாதே
பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்து விழு இன்றே இன்றே
(பார்க்காதே..)

படம்: ஜெண்டில்மேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மின்மினி
வரிகள்: வைரமுத்து

3 Comments:

ராஜ நடராஜன் said...

நான் இப்பத்தான் அர்ஜெண்டினா-கொரியா 2-0 பஞ்சாங்கம் பார்த்துட்டு வருகிறேன்.

சீனு said...

//சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே//

சல்வார் மயிலு வந்தா சக்தியின்னு தள்ளாதே

மணி said...

”படம்: ஜெண்டில்மேன்”

ஜென்டில்மேன் என்று வரவேண்டும்

Last 25 songs posted in Thenkinnam