Get Your Own Hindi Songs Player at Music Pluginஅல்லி அல்லி அனார்க்கலிலவ்லி லவ்லி ரோஜக்கிளிஆல் ரவுண்டர் நான் தான் கிளிபாத்துக்கோ என்ன பாத்துக்கோ(அல்லி..)நான் குளிக்க நீ எதுக்கு நெனஞ்சஎன் மனசுக்குள் எப்படி நீ நுழைஞ்சே ஹேய்ஒரு பட்டாம்பூச்சி போல வந்து திரிஞ்சேன்நான் தொட்டதுமே பூவுக்குள்ளே நொழைஞ்சேன்வெள்ளரிக்கா இருப்ப நீ துள்ளி துள்ளி வளைச்சேபுல்லரிக்க வச்சு என்ன மெல்ல மெல்ல பறிச்சேமன்னன் என்ன காத்திருக்கேன் உன்னுடைய ஸ்டைலுஆனாலும் உன்னல் போல என் மனசு படல(அல்லி..)மேகம் போல உந்தன் நேரம் கருப்புஆனா சூரியனை கொண்டு வரும் உன் சிரிப்பு ஹேய்அட பொம்பலையில் உனக்கொரு சிறப்புநீ எலும்பே இல்லாத படைப்புஎன்ன விட்டு அடிக்கடி வடக்கே நீ போறேஇஷ்டப்பட்டா மட்டும் தானே ஊருக்குள்ளே வாரஹேய் உன்னை போல பொம்பலைங்க தொந்தரவுனாலேகாவி கட்டி போறது ரொம்ப நல்ல வேலை(அல்லி..)படம்: அருணாசலம்இசை: தேவாபாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
Post a Comment
0 Comments:
Post a Comment