Get Your Own Hindi Songs Player at Music PluginA rose is a rose is a rose roseA rose is a rose is a rose roseஉதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்குகொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்புஓஹோஹோ ஓஹோஹோ(உதட்டுக்கும்..)உன் கூந்தல் எழில் மாளிகைஎன் ரோஜா குடி ஏறுமாபூவுக்கே பூவைப்பதால்என்னோடு பரிகாசமாA rose is a rose is a rose roseA rose is a rose is a rose roseநிலா தவமிருந்து முகம் ஆனதோவிண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோமழை மேகம் எல்லாம் குழல் ஆனதோமின்னல் இறங்கி வந்து இடை ஆனதோமருதாணி இல்லாமலேஉள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்உள்ளங்கை இதுவானால்உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்உன்னை படைக்க தொடங்கும் போதேபிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்உன்னை படைத்து முடித்த பின்னேஅவன் மூர்ச்சை ஆகி இருப்பான்(உதட்டுக்கும்..)A rose is a rose is a rose roseA rose is a rose is a rose roseஉந்தன் நாசி தொட்ட காற்றை கொடுஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்துமடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்உழகழகி ஒவ்வொருத்திக்கும்ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்உன்னை கண்டு ரசித்துக் கொண்டேஎன் காலம் போக வேண்டும்உன் சுண்டு விரலை பிடித்துநான் சொர்கம் ஏற வேண்டும்(உதட்டுக்கும்...)படம்: பெண்ணின் மனதை தொட்டுஇசை: SA ராஜ்குமார்பாடியவர்: தேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment