Get Your Own Hindi Songs Player at Music Pluginஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மாஇருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மாஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மாகனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மாஇதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்னகண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்னஇரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்னஎதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்னஎன் பேர் இப்போது மறந்து போனதே என்னவானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்னபூக்கள் உன்னாலே தூரம் ஆனதே என்னஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லைஓஹோ ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை(ஒரு முறை...)காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லைகாதல் கொல்லாத ஜீவன் பூமியில் இல்லைகண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லைகரையே இல்லாமல் நிலவு என்பதே இல்லைதண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லைதலைவி இல்லாமல் காடல் காவியம் இல்லை மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லைஉன்னை தொடாத உறவு என்பதும் இல்லைஓஹோ இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு பலித்ததென்னஓஹோ இது காதலுக்கு உள்ல ஜீவ குணம் இதில் கலக்கமென்ன(ஒரு முறை..)படம்: ஆசைஇசை: தேவாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதாவரிகள்: வைரமுத்து
//ஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை//ஓஹோ ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லைPlease check.
Post a Comment
1 Comment:
//ஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை//
ஓஹோ ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
Please check.
Post a Comment