அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே அணல் துண்டு பஞ்சோட
தரையிலே கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை
உலகமே ஒரு நொடி உருண்டு கையோடு சேர
நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட
அடி சாரலே பனி தூரலே ஏ
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அடி சாரலே பனி தூரலே ஏ
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: பிரதீப் விஜய், சுவி
வரிகள்: பா. விஜய்
Wednesday, September 22, 2010
சிக்கு புக்கு - அடி சாரலே
பதிந்தவர் MyFriend @ 1:49 AM
வகை 2010, சுவி, பா. விஜய், பிரதீப் விஜய், ஹரிஹரன் - லெஸ்லி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment