Get Your Own Hindi Songs Player at Music Pluginமேகம் கருக்குது வானம் இருட்டுதுமேக்காட்டு மூளையிலஈரம் சிரிக்குது காத்தும் குளிக்குதுதென்காத்து ஓலையிலகத்தாளம் காடு நனஞ்சாநெஞ்சுக்குள் பூக்கள் வெடிக்கும்மானூத்து கம்மா நெறஞ்சாமீனுக்கு ரெக்கை மொளைக்கும்காத்தோட மெதக்கும் கொக்கோட சிறகைஊன் நெஞ்சு மாறும்(மேகம்..)தெண்டத்தி காட்டுக்காரி கிணத்துக்கு சேதி சொல்லுகூத்தாட ஆட்டம் போட போற போறாககம்மாயில் மீன் புடிக்கும் கொக்குக்கு சேதி சொல்லுதுப்பாக்கி வச்சி ஒன்னும் சுட மாட்டாகஅந்த வரயாருங்க அறை வெலை பேசுங்கஅடை ஐயனாரு விருந்துக்கு கேட்பாருங்கஐயா குளிர் காருங்க கொஞ்சம் எளப்பாருங்கஅந்த ஆர்மி காரன் ரம் எல்லாம் குடுப்பாருங்க(மேகம்..)ஏழெட்டு வண்டி கட்டி பெண் பார்க்க ப்போகையிலஅண்ணனை கேளி செஞ்சு அம்பு விட்டாகஅக்காக்கள் இல்லா வீடு அறை வீடு உண்மை தாங்கஅண்ணங்க வந்து அதை தீர்த்து வச்சாகநீ தாலி கட்ட ஒரு மேளம் கொட்டஅட அர்ச்சனையும் பச்சரிசி பத்து மூட்டைவெரும் வாசத்துல ஒரு கருவேப்பிலஅட மச்சினியோட கை மணக்கும் சாப்பாட்டுல(மேகம்..)படம்: ஈர நிலம்இசை: சிற்பிபாடியவர்கள்: கங்கா, ரஞ்சித்
Post a Comment
0 Comments:
Post a Comment