Get Your Own Hindi Songs Player at Music Pluginஉன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடக்கிறதேஇதுவரை இதுப்போல் நடந்ததே இல்லைஉனக்கது புரிகிறதா(உன்னை பார்த்தால்..)பதினாறு வருடங்கள் இல்லாமல்பறிப்போனதே மனம் சொல்லாமல்பதினாறு வருடங்கள் இல்லாமல்பறிப்போனதே மனம் சொல்லாமல்சில நேரம் மனசுக்குள் புகை வண்டிப்போல் ஏதோமெதுவாக ஊர்ந்துதான் போகிறதேஅட உன்னைப் பார்த்தால் கண்ணிரண்டில்புத்தம் புதிய விக்கல்நான் பேச வந்த வார்த்தை எல்லாம்பேசினாலும் சிக்கல்பதினாறு வருடங்கள் இல்லாமல்பறிப்போனதே மனம் சொல்லாமல்பதினாறு வருடங்கள் இல்லாமல்பறிப்போனதே மனம் சொல்லாமல்(உன்னைப் பார்த்தால்..)சுட சுட மழை மனசுக்குள்ளேபடப் பட என பெய்வது என்னகுடை கொடு என உன்னிடம் கேட்டால்நீ கொண்டு வருவாயாஇது யார் செய்த மாயம்அதை அறிந்தவன் தான் நீயும்இதில் மாட்டிக்கொண்டேன் நானும்நீ புரிந்துக்கொள்ள வேண்டும்(உன்னைப் பார்த்தால்..)நட்பென்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேனேகாதல் தான் இதை செய்யும் வேறு இல்லைஅதை ஊறறிந்து சொல்லும் முன்னே நீ அறிந்து சொல்லுநான் தன்னந்தனியே புலம்புகிறேனேஉந்தன் நிலையைச் சொல்லுபதினாறு வருடங்கள் இல்லாமல்பறிப்போனதே மனம் சொல்லாமல்பதினாறு வருடங்கள் இல்லாமல்பறிப்போனதே மனம் சொல்லாமல்(உன்னைப் பார்த்தால்..)படம்: எங்கே எனது கவிதைஇசை: பரத்வாஜ்பாடியவர்: ஷீலா ராமன்
Post a Comment
0 Comments:
Post a Comment