Get Your Own Hindi Songs Player at Music Pluginஅன்னை மடியில் கண் திறந்தோம்மண்ணின் மடியில் கண் மறைந்தோம்அன்னை மடியில் கண் திறந்தோம்மண்ணின் மடியில் கண் மறைந்தோம்உயிரின் உயிர்கள் ஜனனம்ஜனனம் இருந்தால் மரணம்இயற்கைதானடா ஏன் சலனம்(அன்னை..)அன்னை என்பள் அருகில் வந்துமேபிள்ளை அறியவே இல்லையேபிள்ளை அன்னையை அறிந்த வேளையில்அன்னை உணரவே இல்லையேஓர கண்ணிலே உயிரை சுமந்தவள்உன்னை தேடியே உலகில் அலைந்தவள்சேரும் இடத்திலே சேர்ந்து விட்டாள்(அன்னை..)வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்வகுத்த நெறியடா மகனேவாழை விழுவதும் கன்று அழுவதும்வாழ்க்கை முறையடா மகனேஅன்னம் தந்தவள் அணலில் வேகிறாள்அன்பு பிள்ளை நீ அழுது சாகிறாய்சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்(அன்னை..)படம்: கொடி பறக்குதுஇசை: ஹம்சலேகாபாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment