Get Your Own Hindi Songs Player at Music Pluginவண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவாவண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவாஎங்கள் பொன் மாத பூக்களுக்கும் தாயல்லவாஇங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானேஅண்ணன்களோ எந்தன் உயிர்தானே(வண்ணப்..)வண்ணப்பூங்கா பூங்கா வண்ணப்பூங்காவெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோவெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ(வெண்ணிலா..)விண்மீன்களைக் கேட்டால் அன்னங்கள் எல்லாம் பறித்து தருவார்கள்நான் வானவில் கேட்டால் ஏணியிலேறிஒடித்து ஒடித்து தருவார்கள்ஒற்றைத் தங்கை எனக்காக உயிரை தருவார்கள்ஓ இன்னுயிர் போலெனைக் காப்பதும் ஏனோஓ இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்கத் தானோபெண்கள் வாழ்வே ரெட்டை வாழ்வோ ரெட்டை வாழ்வோ(வண்ணப்..)(வெண்ணிலா..)அன்னையின் மடியினில் ஓரிடம் தேடிதந்தையின் தோள்களில் சில பொழுதாடிஅண்ணன்கள் மார்பினில் கவிதைகள் பாடிவாழ்வே கனவாபெண்ணினம் ஒரு வகை பூச்செடியாகும்வேருடன் பெயர்ந்தொரு வேறிடம் போகும்நிறமற்ற ஒரு இடம் நிரந்தரம் ஆகும்கனவே வாழ்வாநானுமென்ன ஒரு பூச்செடியாஇந்தப் பூச்செடிகு இதயம் இல்லையா(வண்ணப்..)(வெண்ணிலா..)படம்: ஜோடிஇசை: AR ரஹ்மான்பாடியவர்: மகாலெட்சுமி ஐயர்வரிகள்: வைரமுத்து
i love this song. after some years i hear this song. thank u so much
Post a Comment
1 Comment:
i love this song. after some years i hear this song. thank u so much
Post a Comment