Get Your Own Hindi Songs Player at Music Pluginதாயே உன்னை இத்தனை காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோகால் பட்ட இடமெல்லாம் கருவரை போலதாங்கிக் கொண்டதும் நீதானோநீரும் நிலழும் உணவும் தள்ளுஉயிரை காத்தாய் நீவேண்டாம் என்று என்னை நீயும்தள்ள மாட்டாய் நீமரம் செடி போல மனிதனையும்வளர்த்து காத்தவள் நீதானேஐவது நிலங்களை அண்டங்கள் ஆக்கிஅழுக்கலை கூட சுமக்கின்றாய்கோல வடிவில் சுமைதான் நீயாகிஓய்வே இன்றி சுற்றுகின்றாய்உன்னை விட்டால் வாழ்வேதுஉன்னை போலே உறவேதுவாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்பிறந்தாலும் இறந்தாலும்நிலையான சொந்தம் நீதானேஉன்னை இனியும் பிரியேனேஉன்னை இனியும் பிரியேனேபடம்: பாண்டவர் பூமிஇசை: பரத்வாஜ்பாடியவர்: பரத்வாஜ்வரிகள்: சினேகன்
Post a Comment
0 Comments:
Post a Comment