Get Your Own Hindi Songs Player at Music Pluginஆளான தேகம் எங்கும் ஆண் வாசனைஆளான தேகம் எங்கும் ஆண் வாசனைநூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனைதித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதேஒத்தைக்கு ஒத்தையாக வாடாதூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயாவெண்ணிலா பருவம் தொட்டு வேரோடு பறித்திடு(ஆளான..)எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டுஆடு விளையாடு நீதான்கையால் இரு கையால் வளவி என்னை பூட்டிக்கொள்ளவா வா வருவாயா நீதான்இந்த மெழுகுவர்த்தியை தினம் ஏற்றி வைத்திடுஎன்னை உருக வைத்திடு வா வாமூன்றாம் பிறையினை நீ ஊதி ஊதியேஅதை முழுமை ஆக்கிடு வா வா(ஆளான..)நீயோ இல்ல நானோ ஒரு நேர்க்கோட்டில் நடந்து வந்தால்யோகம் சுக யோகம் தீரும்வண்டு ஒரு வண்டு இறை இல்லாமல் போன பின்னேபூவாய் பிறந்தாலே பாவம்பல முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வதுஅட பாவம் இல்லையே வா வாஒரு மெத்தை நடுவிலே ஒரு முத்தம் தந்து நான்உன்னை மென்று திங்கவா வா வா(ஆளான தேகம்..)படம்: அரசுஇசை: தேவாபாடியவர்: அனுராதா ஸ்ரீராம்வரிகள்: கலைக்குமார்
Post a Comment
0 Comments:
Post a Comment