Get Your Own Hindi Songs Player at Music Pluginஏலே நேரம் வந்துடுச்சு ஏலேஉலகம் காத்திருக்கு வாலேகதவைத் திறந்து போலேபுதையல் பங்கு போடவாவாழ்க்கை என்னும் கேமராவில் நாம்புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டுரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறிடெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலேகேலக்ஸியில் குதிக்கலாம் மேலேசயின்சைக் கலக்கிட வாடைம்மிஷினில் ஏறிச் சென்று நாமும்ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம்ஹிட்லர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கேகுண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்போம்மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)மழை மேகம் எங்கே அதைத் தேடிநாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்மரம் கோடி வைத்து மழை வந்தால்வருக வருக என்று வரவேற்போம்ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்துவீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம்கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம்டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லிக்கொடுப்போம்(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)படம்: சக்கரக்கட்டிஇசை: ஏ.ஆர்.ரகுமான்பாடல்: நா.முத்துக்குமார்பாடியவர்: க்ரீஷ், நரேஷ் ஐயர்
//வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டுரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்//நல்ல வரிகள்.வலி மறப்போம்வளம் சேர்ப்போம்
Post a Comment
1 Comment:
//வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு
ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்//
நல்ல வரிகள்.
வலி மறப்போம்
வளம் சேர்ப்போம்
Post a Comment