நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்தது.பனியும் படர்ந்தது.கப்பல் இறங்கியேகாற்றும் கரையில் நடந்தது.நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேநானும் மெழுகுவர்த்தியும்தனிமை தனிமையோகொடுமை கொடுமையோநியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்தது.பனியும் படர்ந்தது.கப்பல் இறங்கியேகாற்றும் கரையில் நடந்தது.நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேநானும் மெழுகுவர்த்தியும்தனிமை தனிமையோகொடுமை கொடுமையோபேச்செல்லாம் தாலாட்டுப் போலஎன்னை உறங்க வைக்க நீ இல்லைதினமும் ஒரு முத்தம் தந்துகாலை காஃபி கொடுக்க நீ இல்லைவிழியில் விழும் தூசி தன்னைஎடுக்க நீ இங்கு இல்லைமனதில் எழும் குழப்பம் தன்னைதீர்க்க நீ இங்கே இல்லைநான் இங்கே நீயும் அங்கேஇந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?வான் இங்கே நீலம் அங்கேஇந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்தது.பனியும் படர்ந்தது.நாட்குறிப்பில் நூறு தடவைஉந்தன் பெயரை எழுதும் என் பேனாஎழுதியதும் எறும்பு மொய்க்கபெயரும் ஆனதென்ன தேனா?ஜில்லென்று பூமி இருந்தும்இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?வா அன்பே! நீயும் வந்தால்செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்தது.பனியும் படர்ந்தது.கப்பல் இறங்கியேகாற்றும் கரையில் நடந்தது.நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேநானும் மெழுகுவர்த்தியும்தனிமை தனிமையோதனிமை தனிமையோகொடுமை கொடுமையோ படம்: சில்லுன்னு ஒரு காதல்இசை: AR ரஹ்மான்பாடியவர்: AR ரஹ்மான்
Post a Comment
0 Comments:
Post a Comment