முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடாஉன்னால் முடியும் உன்னால் முடியும் தோழாமுன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடாஉன்னால் முடியும் உன்னால் முடியும் தோழாஎல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கேநீ நதி போல ஓடிக்கொண்டிறுஎந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமேஉண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே(எல்லா புகழும்..)ஒஹோ தோழாமுன்னால் வாடாஉன்னால் முடியும்தளதளபதி தளபதி நீதான் நீதான்அன்புத் தலைவா வெற்றி நமக்கேஅழகிய தமிழ் மகன் நீதானே நீதானேஆ ஆ ....(எல்லா புகழும்..)முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடாஉன்னால் முடியும் உன்னால் முடியும் தோழாநாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதேநீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதேஇன்றை விதைத்தால் நாளை முளைக்கும்அதை நீ மறக்காதேநீ அதை நீ மறக்காதேநீ அதை நீ மறக்காதேநேற்று நடந்த காயத்தை எண்ணிஞாயத்தை விடலாமாஞாயம் காயம் அவனே அறிவான்அவனிடம் அதை நீ விட்டுச் செல்ஹே ..தோழா முன்னால் வாடாஉன்னால் முடியும்தளதளபதி தளபதி நீதான் நீதான்அன்புத் தலைவா வெற்றி நமக்கேஅழகிய தமிழ் மகன் நீதானேஏய் ...(எல்லா புகழும்..)முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாட ..உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லைகடல் போல் , மலை போல், காற்றை போல் , பூமி போல்நீ பெருமை சேரடாபிறந்தோம் இருந்தோம் சென்றோம்என்ற வாழ்வை தூக்கிப் போடடாமாணவன் மனது வைத்தால்(எல்லா புகழும்..)ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..உன்னால் முடியும் உன்னால் முடியும் ..ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..உன்னால் முடியும் உன்னால் முடியும் ..தளதலபதி தளபதி நீதான் நீதான் . .அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..அழகிய தமிழ் மகன் நீதானே ..மாணவன் மனது வைத்தால் ..படம்: அழகிய தமிழ் மகன்இசை: AR ரஹ்மான்பாடியவர்: AR ரஹ்மான்
Post a Comment
0 Comments:
Post a Comment