ஓ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலிபாடினேன் கேளடிநான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிடகாதலன் குழந்தைதான் காதலிசெவ்விழி கலந்தது பூந்தென்றலில்கொதித்ததா குளிர்ந்ததா கூறடிதலை சாய்த்திட மடிபாய் மேல்திருமேனிக்கு சுகமோஎந்த நாளிலும் வாடாதஇளந்தாமரை முகமோஇதைக் காப்பது என்றும் பார்ப்பதுஇந்த தாய் மனமே(ஓ பாப்பா லாலி)மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடுஇரைச்சலோ இடிகளோ வேண்டுமோகுயிலியே பாடிவா என் பாடலைநல்லிசை இதயத்தின் நாதமோஎழும் சந்தமும் இனிதாகஅதன் ஓசைகள் சுகமோஇந்த நாளொரு அலைபாயவரும் ஆசைகள் கனவோஎந்த ஆசையும் நிறைவேறிடநல்ல நாள் வருமே(ஓ பாப்பா லாலி)படம்: இதயத்தை திருடாதேஇசை: இளையராஜாபாடியவர்: மனோ
Post a Comment
0 Comments:
Post a Comment