Get Your Own Hindi Songs Player at Music Pluginகுமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்கன்னி ஊர்வலம் வருவாள்திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்கன்னி ஊர்வலம் வருவாள்அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டுதன் உள்ளம் தன்னையே தருவாள்அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டுதன் உள்ளம் தன்னையே தருவாள்நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ளசுகம் மெல்ல மெல்லவே புரியும்நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ளசுகம் மெல்ல மெல்லவே புரியும்கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோதுணையை தேடி நீ வரலாம்கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோதுணையை தேடி நீ வரலாம்குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்பூவை என்பதோர் பூவை கண்டதும்தேவை தேவை என்று வருவேன்இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்கஅதை உன்னை கேட்டு நான் தருவேன்கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்னஒரு நாளும் அழகு குறையாதுஅந்த அழகே வராமல் ஆசை வருமோஅமுதும் தேனும் நீ பெரலாம்குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் படம்: எங்க வீட்டுப் பிள்ளைஇசை: விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன் - P சுசீலா
Post a Comment
0 Comments:
Post a Comment