நிலா காயும் நேரம் சரணம்உலா போக நீயும் வரணும்நிலா காயும் நேரம் சரணம்உலா போக நீயும் வரணும்பார்வையில் புது புதுகவிதைகள் மலர்திடும்காண்பவை யாவுமே தேன்அன்பே நீயே அழகின் அமுதேஅன்பே நீயே அழகின் அமுதேநிலா காயும் நேரம் சரணம்உலா போக நீயும் வரணும்தென்றல் தேரில் நான் தான்போகும் நேரம் பார்த்துதேவர் கூட்டம் பூ தூவிபாடும் நல்ல வாழ்த்துகண்கள் மூடி நான் தூங்கதிங்கள் வந்து தாலாட்டும்காலை நேரம் ஆனாலேகங்கை வந்து நீராட்டும்நினைத்தால் இதுப் போல் ஆகாததேதுஅணைத்தால் உனைத்தான்நேங்காது பூ மாதுநெடு நாள் திருத்தோள்எங்கும் நீ கொஞ்சஅன்பே நீயே அழகின் அமுதேஅன்பே நீயே அழகின் அமுதேநிலா காயும் நேரம் சரணம்உலா போக நீயும் வரணும்மின்னல் நெய்த சேலைமேனி மீது ஆடமிச்சம் மீதி காணாமல்மன்னன் நெஞ்சம் வாடஅர்த்த ஜாமம் நான் சோடும்ஆடை என்றும் நீயாகும்அங்கம் யாவும் நீ மூடஆசை தந்த நோய் போகும்நடக்கும் தினமும்ஆனந்த யாகம்சிலிர்க்கும் அடடாஸ்ரீதேவி பூந்தேகம்அணைத்தும் வழங்கும்காதல் வைபோகம்அன்பே நீயே அழகின் அமுதேஅன்பே நீயே அழகின் அமுதே(நிலா காயும்..)படம்: செம்பருத்திஇசை: இளையராஜாபாடியவர்கள்: மனோ, S ஜானகி
Post a Comment
0 Comments:
Post a Comment