பேசுவது கிளியா - இல்லைபெண்ணரசி மொழியாகோவில் கொண்ட சிலையாகொத்து மலர்க்கொடியாபாடுவது கவியா -இல்லைபாரி வள்ளல் மகனாசேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா(பாடுவது கவியா)கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா - இல்லைகச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமாவில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானாசொல்லாமல் சொல்லும் மொழியில்கோட்டை கட்டும் பாவலன்தானா(பேசுவது கிளியா)மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமாசெண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானாசெந்தூரம் கொஞ்சும் முகத்தில்செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா(பேசுவது கிளியா)படம்: பணத்தோட்டம்இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடல்: கண்ணதாசன்பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
Post a Comment
0 Comments:
Post a Comment