போகும் வழியெல்லாம் காற்றேஎன் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேனேஎன் கண்ணோடு கண்ணீரை விடைத்தாய்(போகும்..)கை ஏந்தி காதல் வரம் கைத்தேனேஎன் கைகளுக்கு பரிசு இது தானாகடிதத்தில் வைக்கின்றானே என் இதயம்இது காதல் உலகத்தில் புது உதயம்புது உதயம் புது உதயம் புது உதயம்(போகும்..)உன்னை விட்டு விட முடியாமல்இந்த உலகை விடுகின்றேனேஉன்னை விட்டு விட முடியாமல்இந்த உலகை விடுகின்றேனேபடம்: ரட்சகன்இசை: AR ரஹ்மான்பாடியவர்: சித்ரா
Post a Comment
0 Comments:
Post a Comment