அழகே சுகமா உன் கோவங்கள் சுகமாஅழகே சுகமா உன் கோவங்கள் சுகமாஅன்பே சுகமா உன் தாபங்கள் சுகமாஅன்பே சுகமா உன் தாபங்கள் சுகமாதலைவா சுகமா சுகமாஉன் தனிமை சுகமா சுகமாவீடு வாசல் சுகமாஉன் வீட்டு தோட்டம் சுகமாபூக்கள் எல்லாம் சுகமாஉன் பொய்கள் எல்லாம் சுகமாஅன்பே சுகமா உன் தாபங்கள் சுகமாஅழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதாபழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதாவாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதாவாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதாஅழகே சுகமா உன் கோபங்கள் சுகமாபடம்: பார்த்தாலே பரவசம்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்change the lines.missed one word now added.
Post a Comment
1 Comment:
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
change the lines.missed one word now added.
Post a Comment