தாய் மடியே உன்னை தேடுகிறேன்தாரகையும் உருக வாடுகிறேன்பத்து திங்கள் என்னை சுமந்தாயேஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயேநீ கருவில் மூடி வைத்த என் உடம்புநடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோஉதிரம் வெளியேறும் காயங்களில்என் உயிரும் கொலுகும் என்னை பார்த்தாயேதெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்அள்ளி கொடுத்த கைகள் அசைவில் வந்தேனேகாணல்கள் தின்னும் கன்னங்கள்கனிந்து நிற்கும் இதழ்கள்உதவி செய்யும் பார்வைஉயிர் குறைந்ததென்ன பாரத போர்கள்முடிந்தபின்னும் கொடுமைகள் இங்கே குறையவில்லைஏசுகள் என்றோ மாண்ட பின்னாலேசிலுவைகள் இன்னும் மறிக்கவில்லேபடை நடத்தும் வீரன் பசித்தவர்கள் தோழன்பகைவருக்கும் நண்பன் அழுக்கில் அவன் என்னதாய் பாலை உண்ட ரத்தம்தரை விழுந்ததென்ன இவன் பேருக்கு ஏற்ற வண்ணம்நிலம் சிவந்ததென்ன தீமைகள் என்றும்ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்னதர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறிதாமதமாக வருவதென்னபடம்: ரெட்இசை: தேவாபாடியவர்: கார்த்திக்
Nice Song. Hatts off
இதை பாடியவர் திப்புதானே?
Post a Comment
2 Comments:
Nice Song. Hatts off
இதை பாடியவர் திப்புதானே?
Post a Comment