எனக்கு இந்த பாட்டிலேயே மிகவும் பிடித்த வரியைத் தேடி ஆவலுடன் வந்து பார்த்தால் அந்த ஒரு வரியில் இத்தனை பிழைகளா. ஏனுங்க மைஃபிரண்ட், உங்களுக்கே இது நல்லா இருக்கா? // அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம் வலையழகே துறும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகுமென அன்பே அறைத்தேன் // ~~~
3 Comments:
எனக்கு இந்த பாட்டிலேயே மிகவும் பிடித்த வரியைத் தேடி ஆவலுடன் வந்து பார்த்தால் அந்த ஒரு வரியில் இத்தனை பிழைகளா. ஏனுங்க மைஃபிரண்ட், உங்களுக்கே இது நல்லா இருக்கா?
//
அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம் வலையழகே
துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியானமாய்
ஆகுமென அன்பே அறைத்தேன்
//
~~~
அவ்வளவு அழகான உயர்வு நவிழ்ச்சி இது..
"அன்புநாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியானமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்"
எழுத்து பிழை சரி பண்ணியாச்சுங்க.... :)
Post a Comment