ரோஜாக்காடு சுடிதார் போட்டுமதுரை வீதியில் வந்தாஅட மனம் குதிக்குது பந்தாகொஞ்சம் மடக்கி போடணும் கந்தாதீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடாகலக்கும் காட்டாறு நான் தரையே அவள் தானடா(ரோஜாக்காடு..)அழகு பெண்ணழகு ஆயிரம்தான் இருக்குதடிஆன என் மனசு உன் மடியில் விழுந்ததடிஓ பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடிஅதுக்கும் மேலே ஒரு தாயழகும் உள்ளதடிஅவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலிதிருபுரன் குன்றத்து கோவிலிலே மேலே மாசி வீதி வரமேலே சட்டம் கேட்கும் மூனு முடி போடும் வேளையிலேவீட்டுக்குள்ளே பாய் போடுவேன் பிள்ளை பெத்து வெளியேறுவேன்அவள மனம் முடிச்சு அரசர் அடியில் குடியிருப்பேன்வேர்த்த அழகர் மலை காற்றை கொஞ்சம் திருப்பி வைப்பேன்மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்மேட்டினிக்கு டைட்டானீக் இங்க்லீஷ் படம் பாக்க வைப்பேன்செம்பு வலை விரல் விட்டு நகம் விழுந்தாலும் அந்த ஒருமுட்ட வச்சிருப்பேன் பட்டு வண்ண கூந்தல் விட்டும்டி விழுந்தாலும் பரம்பரை சொட்டாக வச்சிருப்பேன்மடியில் சீராட்டுவேன் விடிந்திடும் வாலாட்டுவேன்(ரோஜாக்காடு..)படம்: ரெட்இசை: தேவாபாடியவர்: ஹரிஹரன்
Post a Comment
0 Comments:
Post a Comment