யாஹூ..தள்ளி தள்ளி தள்ளி என்னை விட்டுட்டாளே இந்த காதல் கடலில்கிளு கிளு கிளுப்பாக என்னை வச்சுட்டாளே உடல் நோகும் வரையில்குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லைகுறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லைநான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய்நான் அழைத்ததும் வந்தாய் என் அருகில் நின்றாய்நான் காதலை சொன்னதும் ஏற்றுக்கொண்டாய் நம்ப முடியவில்லைகுறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லைஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும்இதுவே என் கண்களின் முதல் ஆசை வாழ்நாள் முழுவதும் உன்னைகண்ணாக காக்க வேண்டும் இதுவே என் இமைகளின் முதல் ஆசைஉனக்காக ஓவாமல் கடிகாரம் பார்க்காமல்உழைப்பதே என் கைகளின் ஆசை ஆகை மழை கால தவளை போலவிழிய விழிய உன் பெயரை சொல்ல வேண்டும் என்பதே என் குரள் ஆசைகுறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லைஜென்மம் முழுவதும் உந்தன் துணையாக வாழ வேண்டும்இதுவே என் உடலின் முழு ஆசை ஒரு யுகம் முழுவதும் உந்தன்நிழலாக மாற வேண்டும் இதுவே என் பிறப்பின் முழு ஆசைஉனக்காகவே வாழ்ந்து உன் மீது நான் சாய்ந்துஇறப்பதே என் உயிரின் ஆசை கோவில் குளம் சுற்றும் பக்தை போலதினம் தினம் நான் உன்ன சுற்றும் வேண்டும் என்பதே என் பேராசை(குறை ஒன்றும்..)படம்: ரெண்டுஇசை: D இம்மான்பாடியவர்கள்: அதர்ஷ், ஜெய்
Post a Comment
0 Comments:
Post a Comment