நீ என் தோழியா இல்லை காதலியாநீ என் தோழியா இல்லை காதலியாதோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்நீ என் தோழியா இல்லை காதலியாநீ என் தோழியா இல்லை காதலியாஎன் உயிரை எத்தனை முறைவென்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்ஆனால் என்னை உடனே உன் தான் உயிரில் காதலியாய்மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்நீ என் தோழியா இல்லை காதலியாநீ என் தோழியா இல்லை காதலியாகையும் காலும் ஓடாது கண் இமையும் ஆடாதுகண்ணி நெஞ்சம் தூங்காது பஞ்சு மெத்தை கேட்காதுபையா பையா காதல் நீதான் சொல்லாமல் இதயத்தை எடுத்து நீட்டு நீசொல்லுற எந்தன் காட்டுல இதழ்களை கொஞ்சம் காட்டு நீஎழுதுகிறேன் காதல் உயிலை நானேகத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தர்ரேன் இதயத்தகாதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்நீ என் தோழியா இல்லை காதலியாநீ என் தோழியா இல்லை காதலியாசொன்ன பேச்சை கேட்காதுஅப்பா மூஞ்ச பார்க்காதுஅம்மா கூட பேசாதுநேரம் காலம் தெரியாதுபொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலேஉன்னை விட மோசம் நானடிஊரு பேரு மறந்து போச்சுடிமூளை கூட கயந்து போச்சுடிஎனக்குள்ளே நீ வந்ததாலே விடு விடுகாதலிக்க மூளையெல்லாம் எதுக்குடாபோடி உன்னை காதலிக்கமூளை ஒன்னும் வேண்டாமடிஎனக்கு இது வேணும்டாஇன்னமும் வேணும்டா தேவுடா(நீ என் தோழியா..)படம்: ரெண்டுஇசை: D இம்மான்பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுஜாதா
Post a Comment
0 Comments:
Post a Comment