Wednesday, March 11, 2009
Tuesday, March 10, 2009
995. யாரோ எவளோ என்று தெரியவில்லை
யாரோ எவளோ என்று தெரியவில்லை
துளியா கடலா என்று புரிவதில்லை
ஏதோ செய்தாய் என்னை அறிவதில்லை
நானும் நானாய் இன்று இல்லை இல்லை
என் என் என்ன செய்தாய்
என்னை என்ன செய்தாய்
ஏன் இப்படி ஆகிவிட்டேன்
நான் மெல்ல மெல்ல காதல் என்னும் ஏணி படி ஏறிவிட்டேன்
நகம் நறுக்க சென்று விரலை நறுக்கி கொண்டேன்
இன்னும் என்னை என்ன செய்வாயோ
(யாரோ எவளோ..)
மின்சாரம் ரோஜாப்பூ தீ ஜுவாளை
கார் மேகம் எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்
விஞ்ஞானம் மெய் ஞானம் மேல் வானம் கீழ் ஞானம்
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்
ஆஹா பூ மரமோ தேன் குளமோ சிற்றின்பமோ பேரின்பமோ
சத்தியமா நிச்சயமா நீ இன்ப தொல்லையா
(யாரோ எவளோ..)
அசையாத மலை செய்து மலையெங்கும் சிலை செய்து
என் முன்னே பெண் ஆகி வந்ததோ தங்கத்தில் தூண் செய்து
தூணுக்கு துணி நெய்து பெண்ணே உன் தேகம் ஆனதோ
ஹா அங்கங்கே ஹோ மெல்லினம் ஹோ அழகுக்கு ஹோ
உயிர் சின்னமோ எத்தனையோ எத்தனையோ
நான் சொல்ல வந்தது இத்தனைதான் இத்தனைதான்
என் கண்கள் கண்டது
(யாரோ எவளோ..)
படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்: ரஞ்சித்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
994. நீ என் தோழியா இல்லை காதலியா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, D இமான், சுஜாதா, நரேஷ் ஐயர்
Monday, March 9, 2009
Sunday, March 8, 2009
991. தாய் மடியே உன்னை தேடுகிறேன்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், தேவா
990. மழைத்துளி மழைத்துளி
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், MS விஸ்வநாதன், ஹரிஹரன்
Saturday, March 7, 2009
989. நதியே நதியே காதல் நதியே
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், உன்னி மேனன்
988. ஹைர ஹைர ஹைரப்பா
எனக்கே எனக்கா மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஃபிஃடி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா
ஃப்ளைக்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
பாக்கேட் சைஸில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
ஃபேக்ஸில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
முத்த மழையில் நனைஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைத்தொட வரம் கொடம்மா
(ஹைர..)
அன்பே இருவரும் பொடிநடையாக
அமேரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடி புகுவோம்
நம் காதலை கவிப்பாடவே ஷெல்லியின் பைரோனின்
கல்லரை தூக்கத்தை கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறிய்இல் நீ காற்றை கிழிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தாகுமோ
என்னாகுமோ ஏதாகுமோ
வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது
(ஹைர..)
ச்செர்ரிப் பூக்களை திருடும் காற்று
காதில் சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை
என்னிடம் சொன்னது ஐ லவ் யூ
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றைக் காலிலே நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்ற்ஆலும்
இரண்டு நிம்டம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கணம் என்னுயிர் தாங்காது
(ஹைர..)
படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், SP பல்லவி
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், SP பல்லவி, உன்னி கிருஷ்ணன், சுரேஷ் பீட்டர்ஸ்
Friday, March 6, 2009
987. அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கில்லாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே..)
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா ப்ரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே..)
கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மனம் ச்ல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே
அவள் கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மணியே
அவள் மாரழகைச் சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிராய் உரையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே..)
படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன்
986. ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், அஸ்லாம் முஸ்தபா
Thursday, March 5, 2009
985. கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சிதான் என் காட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சிதான் என் காட்சி
கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் என் கண்காட்சி
மணலை திரித்து மல்லிகை ஆக்குறேன்
மாலா ஓ நீ சாட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சிதான் என் காட்சி
ம ம மேஜிக் நோ நோ லாஜிக்
ம ம மேஜிக் நோ நோ லாஜிக்
மேஜிக் மேஜிக் டவுன் மேஜிக் ஹெவன் மேஜிக்
மேஜிக் கூல் மேஜிக் கூல்
அப்பர் மேஜிக் டவுன் மேஜின்
ஹெவன் மேஜிக்
பெண்ணின் தலையை நான் தடவினால்
கூந்தல் ஆற்டி வளருமே
குண்டு பையனை தொட்டு பார்த்ததும்
தொப்பை மாயமாய் மாறையுமே
கணக்கு புரோஃபஸர் கோட் பையிலே
கருத்தடை சாதனம் இருக்குமே
தண்ணீ அடிச்சவன் கையில் இன்னைக்கு
ஆறு விரல் முளைக்குமே
பெண்ணை ஆணாய் மாற்றவும் முடியும்
ஆனை பெண்ணாய் ஆக்கவும் தெரியும்
நாளும் தெரிந்த நரசிம்மராவே சிரிக்க
(கம் ஆன்..)
காதல் கடிதங்கள் எந்த பையிலே
கையும் களவுமாய் காட்டுவேன்
ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு
மீசை வரும்படி மாற்றுவேன்
டை டை அடித்தவன் தலைகள் யாவிலும்
சட்டென்று வெண் நரை காட்டுவேன்
வாத்தியார்களின் பரிட்சை மார்க்கைத்தான்
நோட்டிஸ் போர்டில் மாட்டுவேன்
பாட்டில் விழுங்கி சிரிக்கவும் முடியும்
ப்ளேடை தின்று பிழைக்கவும் முடியும்
எல்லா தெரியும் பரிட்சை வந்தால்
ம ம மேஜிக் நோ நோ லாஜிக்
(கம் ஆன்..)
படம்: லவ் பெர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மனோ
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், மனோ
984. அன்பே இது நிஜம்தானா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சாதனா சர்கம்
Wednesday, March 4, 2009
983. போகும் வழியெல்லாம் காற்றே
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சித்ரா
Tuesday, March 3, 2009
982 பாலோடு தேன்கலந்த அபிஷேகம்
பாலோடு தேன்கலந்த அபிஷேகம்
1. பச்சைமணி பூங்கொடியாள், பதினெட்டாம் படி, டாக்டர். பாலமுரளி கிருஷ்னா
2. மன்மதன் கைக்கரும்பின், காஞ்சிக்காமாட்சி, டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
3. பழகும் தமிழே பார்த்திபன் மகனே, பார்த்திபன் கனவு, ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
4. அகப்பட்டவரையில், இப்படியும் ஒரு பெண், மனோரமா, பானுமதி
5. கண்டதும், அம்பிகாவதி, ஞானசரஸ்வதி,
6. பாலோடு தேன்கலந்த அபிஷேகம், ஞானக்குழந்தை, டி.எம்.சவுந்திராஜன், வாணிஜெயராம்
7. பக்தி கொண்டாடுவோம்,பட்டினத்தார், டி.எம்.சவுந்திரராஜன்
8. இந்த பச்சைக்குழந்தைக்கு ஒரு, நீதிக்கு தலைவணங்கு, எஸ்.வரலட்சுமி
ஒலித்தொகுப்பு வழங்கியவர்:
ஜெயலக்ஷ்மி பிச்சைமணி
அனுப்பர்பாளையம்
திருப்பூர்
பாடல் தலைப்புகளை பார்த்தவுடனே புருவங்கள் உயர்த்தியிருப்பீற்களே? ஏதோ இணையதளத்தை திறந்தாமோ பாடல் கேட்டோமா என்று இருந்து வருகிறோம். எப்பவாவது இதுப்போல் ஆக்கங்களை தர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அப்படித்தானே அதற்க்கு நேரம் காலம் தான் நமக்கு கிடைப்பதில்லை. நமக்காகவே, பாடல்கள் உள்ளே சென்று
நுட்பமாக ஒவ்வொரு வரியையும் ரசிக்கும் ரசிகர்கள் இன்றும் உண்டு அதுவும் பழைய பாடல்களை அலசி ஆராயும் இசையன்பர்கள் வானொலியில் ஏராளம் அவர்களின் ஒலித்தொகுப்புகள் தான் நான் தேன் கிண்ணத்தில் பதிந்து வருவது. அந்த வகையில் இதோ சென்ற வாரம் இரவின் மடியில் ஒலிப்பரபபிய ஓர் அற்புத சிந்தனைகளை உடைய திருமதி.
ஜெயலக்ஷ்மி பிச்சைமணி அவர்களின் பாடல் தொகுப்பும் ஒவ்வொரு பாடலை தான் ரசித்ததை தன் வார்த்தை ஜாலங்களில் சதிராடிவிட்டார். ஓலிப்பரப்பட்ட பாடல் தலைப்புக்களை மட்டும் உங்கள் பார்வைக்கு வழங்கியிருக்கிறேன். அதிகம் விவரங்கள் நான் எழுத விரும்பவில்லை ஏனென்றால் நேயரின் ரசனை வரிகளையும், ஒலித்தொகுப்பை
வழக்கம் போல் நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் “டிஜ்ஜிடல் குரலோன்” ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களின் குரல் அவர் பாணியிலே வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. கேளுங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.
முக்கியமாக, எனது இரவின் மடியில் தொகுப்பான அனங்கன் அங்கஜன், அன்பன் தொகுப்பில் ஒரு பாட்டை அனுப்பியிருந்தேன். அந்த பாட்டு பட்டியலில் இருக்கும் கடைசிபாடலான இந்த பச்சைக்குழந்தை பாடல் நேரம் போதாதால் என் ஒலித்தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள் அந்த பாடல் பாடிய வரலட்சுமி அவர்களின் ரசிகன் எனது நண்பர் அகிலா விஜயகுமார் அவக்ரளூக்கு
பிடித்தமான பாடலை சேர்த்தது கேட்டு நானும் மகிழ்ந்தேன். இந்த ஒலித்தொகுப்பில் ஒரு சூசுமம் உள்ளது அது உங்களூக்கு புரியாது ஏனென்றால் வானொலி அன்பர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும் இருந்தாலும் அவை என்னவென்று தங்களூக்கு விளக்குவதில் எதுவும் தப்பில்லை என்று கருதுகிறேன். ஒலித்தொகுப்பை வழங்கிய நேயர் வானொலி அன்பர்களின் பெயர்களை தன் விளக்கங்களில் மிகநேர்த்தியாக சேர்த்து வழங்கியிருப்பது சிறப்பான திறமை. மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று.
வாழ்த்துக்கள் ஜெயலக்ஷ்மி அவர்களே.
|
பதிந்தவர் Anonymous @ 1:32 PM 3 பின்னூட்டங்கள்
வகை வானொலி
981. சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 3 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், நித்யஸ்ரீ
Monday, March 2, 2009
980. அழகே சுகமா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சாதனா சர்கம், ஸ்ரீநிவாஸ்
Sunday, March 1, 2009
979. நீதான் என் தேசிய கீதம்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சித்ரா, பால்ராம்