Get Your Own Hindi Songs Player at Music Pluginசுத்துதே சுத்துதே பொண்ணு ஒன்னு சுத்துதேசொக்குதே சொக்குதே ஹேய் கண்ணு ரெண்டும் சொக்குதேஅண்ணனோட தோழி கிட்ட அக்கம் பக்கம் ஆண்டி கிட்டதம் அடிச்சி மாட்டிக்கிட்டா கெஞ்ச வேணாம்தங்க பஸ்பம் நான் இருக்கதாகம் கொண்டு வாட்டம் என்னஎன்னை வந்து அள்ளி தின்ன அஞ்ச வேணாம்லேப்டாப் யுவதியே காஸ்ட்லி கவிதையேலைஃப் லாங் ரசிகையே வா வா நெருங்கியே(சுத்துதே..)நீரோவின் நகல் நான் ஆழ்வார்கள் குழல் நான்ஆள் காட்டி விரலால் மை போடும் மதன் நான்வேதாள கதை நான் தாராள யுவன் நான்ஒரு பாதி பிழை நான் ஆனாளும் கலை நான்கேய் கிமு முதல் அட கிபி வரைகாதலுக்கு கிராம்மர் இல்லையேஅட நின்றுக்கொண்டே தினம் எண்ணிக்கிடும்உயர் நட்சத்திரம் நொம்ப இல்லையேஜீரோ டிக்ரீ கனவோடு திரியும் அழகன் நானடிடாலர் கணக்கில் முத்தங்கள் கேட்கும் கலைஞன் நானடிஆல் க்ளாஸ் ரசிகன் நான் பச்சை தமிழன் நான்பிறவி கலைஞன் நான் வான் அண்ட் ஆன்லி நான்(சுத்துதே..)ஒரு கோடி கிடைத்தால் சரி பாதி கொடுப்பேன்சரி ஜோடி கிடைத்தால்சளிக்காமல் சுகிர்ப்பேன்விழுந்தாலும் மழையாய் பெண் மீது விழுவேன்எரிந்தாலும் மெழுகாய் அவள் வீட்டில் எரிவேன்இரு கண்ணை கட்டி இருள் காட்டில் விட்டால்பல கைகள் ரெண்டும் பென்ணை தேடுதேஅட கொட்டும் மழை அது வற்றும் வரைசில எல்லை மீற நெஞ்சம் துள்ளுதேகனவில் திரியும் பெண்ணோடு இணைந்து உலகை சுற்றவாஉலகை சுற்றும் நிமிடங்கள் தோறும் கனவை தேடவாடேக்கோ இரவு நான் தான்சன் விளக்கு நான்மூன்லைக்ட் நிகழ்ச்சி நான் ஸ்விஸ் பேங்க் கர்ரன்ஸி நான்(சுத்துதே..)படம்: நேபாளிஇசை: ஸ்ரீகாந்த் தேவாபாடியவர்கள்: யுகேந்திரன், விஜய்
generic tramadol best high tramadol - tramadol 50 mg effectiveness
Post a Comment
1 Comment:
generic tramadol best high tramadol - tramadol 50 mg effectiveness
Post a Comment