Get Your Own Hindi Songs Player at Music Pluginபூங்கொடிதான் பூத்ததம்மாபொன் வண்டுதான் பார்த்ததம்மாபாட்டெடுக்க தாமதிக்கவாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா(பூங்கொடி..)ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம்அதுதானே குடம் தன்னில் எறிகின்ற தீபம்மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்மழைநீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காதுதுணிச்சல்கள் பிறக்காமல் கடஹ்வுகள் திறக்காதுகாட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல்(பூங்கொடி..)தாய்க்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானேபசியென்று பறிவோடு பாலூட்ட வருவாள்உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூடமுன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கேமனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்கோழைக்கு காதலென்ன ஊமைக்கும் பாடலென்ன ஓ(பூங்கொடி..)படம்: இதயம்இசை: இளையராஜாபாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment