Get Your Own Hindi Songs Player at Music Pluginஓடிவா காதலேசிறு காற்றாய் தலை கோர்த்து வாதேடிடும் போதிலேஎன்னை பின்னாலே கண் மூடவாதொலைதூரம் கேட்கும் இசையினிலேஎன் தூக்கம் கொஞ்சம் கலைகிறதேஅதை மீட்டும் உந்தன் விரல் தொடவேநான் விழித்திருப்பேன் அன்பேமின்சாரம் தொலையும் இரவினிலேதன் காதலை சொல்லும் தெருவிளக்குநீ இமைகளை மூடும் இடைவெளிதான்என் காதல் சொல்வதற்குஓடி வா காதலேநீ வா ...நானே...யார் முகம் காணிலும் முகம் தோணுதேஇமை தூங்குமாஅதிகாலை ஜன்னல் திறக்கையிலேசில பூக்கள் சிரிக்கிறதேஅறை நுழையும் பட்டம் பூச்சி எனஉன் ஞாபகம் வருகிறதேவெயிலோடு மழை வரும் நாட்களிலேஅந்த பூக்கள் பூக்கிறதேஅந்த காட்டுப் பூவுக்கு உன் பெஅயரைஇன்று சூட்டிவிட்டேன் அன்பேபடம்: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறதுஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment