Get Your Own Hindi Songs Player at Music Pluginஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தாலஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால(ஏ குட்டி..)டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னாலஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னாலமை டியர் மைனா உங்க நைனா கிட்ட சொல்லாதபண்னாத ரவுசுதான் பல பலங்குது ப்ளைசுதான்பண்னாத ரவுசுதான் பள பளங்குது ப்ளைசுதான்(ஏ குட்டி..)ஹேய் குமரிப்பொண்ணு கொழாப்புட்டு கன்னம் ரெண்டும் கமர்க்கட்டுமச்சி உன் அழக கண்டு மயங்குதடி பொள்ளாச்சிதான்எதுக்கு இங்க டபாய்க்கிற எங்கிட்ட நீ சதாய்க்கிறசின்ன குட்டி செவந்த குட்டி சிக்குமானு வெடாய்க்கிறவெண்ணையின்னா வெண்ண இது ஊத்துக்குளி வெண்ண இது டோய்இது ஒரச ஒரச உருகுதுடா டோய்ஹேய் மச்சான் இங்க வுடாத நீ டூப்பு டூப்புஹு ஆனை மலை பச்சைக்கிளிதான் தோப்பு தோப்புஹேய் ஆத்தா எம்மனசைதான் நீ கடையுறியே மத்தாள(டீ ரொட்டி..)(ஏ குட்டி..)உரலு ஒன்னு அங்க இருக்கு உலக்க ஒன்னு இங்க இருக்குந்நெல்லு குத்தும் நேரம் எது சொல்லுடி என் சித்திரமேபல்லு குத்தும் பவுசு இல்லை பாவம் நீதான் விடல பையன்நெல்லு குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவ ஒரலுக்குள்ளேகட்டையின்னா கட்ட இது கடஞ்செடுத்த்ட நாட்டு கட்ட டோய்இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட்டா டோய்ஹோய் ஓட்டமாத்தான் ஒடுங்கி நில்லு தூரம் தூரம்நாங்கடிச்சா பச்ச மொளகா காரம் காரம்ஹேய் பாத்தா உன் சொகுசுதான் விசிலடிக்குது மனசுதான்(ஏதோ என் மனசுதான்..)படம்: இந்துஇசை: தேவாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகிவரிகள்: வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment