Get Your Own Hindi Songs Player at Music Pluginகொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்அப்படித்தான் மாமன் அத்தை மவ நேசம்வெண்ணையில மாமா நெய் வாசம்என் திண்ணையில மாமா உன் வாசம்கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்அப்படித்தான் மாமன் அத்தை மவ நேசம்வெண்ணையில மாமா நெய் வாசம்என் திண்ணையில ந ந நாராசம்நான்சன்ஸ்ஏய் என்ன திட்டுறஉனக்கு பாட்டுதானே வேணும்?ஏ பட்டாசுஇப்போ பாரு பட்டைய கிளப்புறேன்ஹேய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வாஹேய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வாஅடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச் சு பக்கம் வாடிஅடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச் சு பக்கம் வாடிஅதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னுஅதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னுஇளிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா டின்னுஇளிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா டின்னுதண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பளைதண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பளைகோவம் வந்தா வம்புல நான் அடிச்சுடுவேன் கொம்புல(வா முனிம்மா..)ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கினத்துக் கடவு நண்டுஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கினத்துக் கடவு நண்டுநீயும் நானும் ஃபிரண்டு உங்க வாத்தியாரு மண்டுநாலும் நாலும் எட்டு நம்மை பிரிக்க வந்தா வெட்டுஎட்டு ரெண்டு பத்து நம்ம நண்பர் எல்லாம் முத்துராவையரா ரா ராத்திரிதான் ராஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ராஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா(வா முனிம்மா..)ஐயோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சு தேளுஐயோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சு தேளுகை கொடுத்த ஆளு நம்ம கழுத்தருத்தான் பாருசும்மா நின்ன சங்கு இதை ஊதிப்புட்டா இங்குஎங்கே எங்க பங்கு இல்ல எழுத்திடுவோம் நொங்குராவையரா ரா ராத்திரிதான் ராஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா(வா முனிம்மா..)படம்: இந்துஇசை: தேவாபாடியவர்கள்: மனோ, மின்மினிவரிகள்: வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment