Get Your Own Hindi Songs Player at Music Pluginவானத்திலிருந்து குதிச்சு வந்தேனாபூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனாவானத்திலிருந்து குதிச்சு வந்தேனாபூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனாவானத்திலிருந்து குதிச்சு வந்தேனாபூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனாஅப்பன் இன்றி அம்மை இன்றி வந்தவனாஆண்டவனே தந்தை என்று கொண்டவனாசுற்றுகின்ற பூமி என்னைநாதியற்ற பிள்ளை என்றுதத்தெடுத்து கொண்ட மகனாநான் மண்ணோட மகனாவிண்ணோட மகனாதன்னால பொறந்தேனாஎன்னோட உலகில் அம்மவென்றெனக்குயாரேனும் கிடையாதா(வானத்தில்..)எங்கோ ஒரு மூளையிலஎன்னை பெத்த தாய் இருக்காஅம்மா உன் நெஞ்சினிலேஎன்னை பெத்த நெனப்பிருக்காஅம்மா உந்தன் மடியில்சாய்ந்து அழுதால் கொஞ்சம் நிம்மதிஎன்னை மறந்த தாயேநானும் மறந்தால் என்ன என் கதிதொப்புள் கொடி வெட்டிய போதேஉறவை வெட்டி விட்டாயாதொலைவில் இருந்து பார்த்துக்கொண்டேதுயரில் மிதக்க வைத்தாயாஎங்கிருக்கே எங்கிருக்கேநல்ல பதில் சொல்லம்மா(வானத்தில்..)உலகில் நானும் படித்ததெல்லாம்ஒன்றும் அற்ற படிப்பல்லவாவேலை தேடும் ஊருக்குள்ளேதாயை தேடும் மகனல்லவாதாயின் விரலை பிடித்தேநடக்கும் மகனை பார்க்கும் போதிலேதனியாய் நானும் நடந்தேன்எந்தன் தாயின் எண்ணம் நெஞ்சிலேபெத்தெடுத்த தாயே தாயேஎறியுதடி பாசத் தீயேதிரையை விலக்கி வந்திடுவாயாஅன்பு மழை பொழிந்திடுவாயாஎங்கிருக்கே எங்கிருக்கேநல்ல பதில் சொல்லம்மா(வானத்தில்..)படம்: பூந்தோட்டம்இசை: இளையராஜாபாடியவர்: இளையராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment