Get Your Own Music Player at Music Pluginசின்னத் தாயவள் தந்த ராசாவேமுள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவேசின்னத் தாயவள் தந்த ராசாவேமுள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவேசொல்லவா ஆராரோநம் சொந்தங்கள் யாராரோஉந்தன் கண்ணில் வேண்டாம் நீரோசின்னத் தாயவள் தந்த ராசாவேமுள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவேதாயழுதாளே நீ வரநீ அழுதாயே தாய் வரதேய்பிறை காணும் வெண்ணிலாதேய்வது உண்டோ என் நிலாஉன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிடமெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிடவிழி மூடாதோசின்னத் தாயவள் தந்த ராசாவேமுள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவேசின்னத் தாயவள் தந்த ராசாவேமுள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே**இசை: இளையராஜாபாடல்: வாலிபாடியவர்:எஸ்.ஜானகிபடம்: தளபதி
இளையராஜா இசையும்.....ஜானகி குரலும்..தலைவர் மல்லிப்பூ எடுக்கற ஷாட்டும்...
முதலில் ரயிலோடு சேர்ந்து வரும் பாரு அது கூட அருமையாக இருக்கும் கப்பி :)
இந்த பாட்டில் என்னவோ இருக்கு. எப்போ கேட்டாலும் ஒரூ துளி கண்ணீராவது வருவதை தவிற்க முடிவதே இல்லை
//தாயழுதாளே நீ வரநீ அழுதாயே தாய் வரதேய்பிறை காணும் வெண்ணிலாதேய்வது உண்டோ என் நிலாஉன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிடமெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிடவிழி மூடாதோ//வாலியின் பாடல் அருமைஜானகியின் குரல் அருமை
//நந்து f/o நிலா said... இந்த பாட்டில் என்னவோ இருக்கு. எப்போ கேட்டாலும் ஒரூ துளி கண்ணீராவது வருவதை தவிற்க முடிவதே இல்லை//ரிப்பீட்டேய்..
படம் ஆரம்பீக்கும்போதே கண் கலங்க வைத்த காட்சி. :-((
Post a Comment
6 Comments:
இளையராஜா இசையும்.....ஜானகி குரலும்..தலைவர் மல்லிப்பூ எடுக்கற ஷாட்டும்...
முதலில் ரயிலோடு சேர்ந்து வரும் பாரு அது கூட அருமையாக இருக்கும் கப்பி :)
இந்த பாட்டில் என்னவோ இருக்கு. எப்போ கேட்டாலும் ஒரூ துளி கண்ணீராவது வருவதை தவிற்க முடிவதே இல்லை
//தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ//
வாலியின் பாடல் அருமை
ஜானகியின் குரல் அருமை
//நந்து f/o நிலா said...
இந்த பாட்டில் என்னவோ இருக்கு. எப்போ கேட்டாலும் ஒரூ துளி கண்ணீராவது வருவதை தவிற்க முடிவதே இல்லை
//
ரிப்பீட்டேய்..
படம் ஆரம்பீக்கும்போதே கண் கலங்க வைத்த காட்சி. :-((
Post a Comment