அஞ்சலி அஞ்சலி அஞ்சலிசின்ன கண்மணி கண்மணி கண்மணிஅஞ்சலி அஞ்சலி அஞ்சலிமின்னும் மின்மினி மின்மினி மின்மினிஅம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனிஅம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனிபொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்னகொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீபுன்னகை சிந்திட வரும் பொன்னே நீமுத்தமும் தந்திடும் சிறு பூவே நீகண்படும் கண்படும் இந்த பொன்மேனி(அஞ்சலி)(அஞ்சலி)ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்துஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மாகண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்நடக்கும் நடையும் ஒரு பல்லாக்குசிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்புஉனது அழகுக்கென்ன ராஜாத்திஉலகம் நடந்து வரும் கைதட்டிவராமல் வந்த தேவதைஉலாவும் இன்ப வெள்ளி தாரகை(அஞ்சலி)பூப்போல கண்ணாலேதான் பேசும் சிங்காரமே நீஅன்னம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீவானம் வாழும் ஏஞ்சல்தான்வண்ணப் பாப்பா அஞ்சலிதான்அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்ஆடிப் பாக்கும் அஞ்சலிதான்நடந்து நடந்து வரும் பூச்செண்டுபறந்து பறந்து வரும் பொன்வண்டுஎடுக்க எடுக்க இரு கைகொண்டுஇனிக்க இனிக்க வரும் கற்கண்டுநிலாவை போல ஆடி வாநில்லாமல் கூட நீயும் ஓடி வாஅஞ்சலி அஞ்சலி அஞ்சலிசின்ன கண்மணி கண்மணி கண்மணிஅஞ்சலி அஞ்சலி அஞ்சலிமின்னும் மின்மினி மின்மினி மின்மினிஅம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனிஅம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனிபொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்னகொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீபுன்னகை சிந்திட வரும் பொன்னே நீமுத்தமும் தந்திடும் சிறு பூவே நீகண்படும் கண்படும் இந்த பொன்மேனி(அஞ்சலி)படம் : அஞ்சலிஇசை : இளையராஜா
மழலைச் செல்வத்தை இவ்வளவு எளிமையாக அழகாக வர்ணித்திருப்பது அருமை
1. செந்தமிழ்த் தேன் மொழியாள் -2. வானில் முழு மதியைக் கண்டேன்ஆகிய பாடல்களை ஒலி பரப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்
//கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீபுன்னகை சிந்திட வரும் பொன்னே நீமுத்தமும் தந்திடும் சிறு பூவே நீகண்படும் கண்படும் இந்த பொன்மேனி////நடக்கும் நடையும் ஒரு பல்லாக்குசிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்புஉனது அழகுக்கென்ன ராஜாத்திஉலகம் நடந்து வரும் கைதட்டிவராமல் வந்த தேவதைஉலாவும் இன்ப வெள்ளி தாரகை//சூப்பர்.. :-)
Post a Comment
3 Comments:
மழலைச் செல்வத்தை இவ்வளவு எளிமையாக அழகாக வர்ணித்திருப்பது அருமை
1. செந்தமிழ்த் தேன் மொழியாள் -
2. வானில் முழு மதியைக் கண்டேன்
ஆகிய பாடல்களை ஒலி பரப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்
//கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி
//
//நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை//
சூப்பர்.. :-)
Post a Comment