மக்களேகண்களால் கைது செய் படத்துல தீக்குருவியினை பாட்டு போடுங்க..அந்த பாடல் வரிகளை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்
எனக்கும் பிடித்த பாடல்.நன்றி கப்பி.
கலக்கல் பாட்டு...அதை படமாக்கிய விதமும் அழகாக இருக்கும்....;))
கப்பிஉனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமே.. பிஞ்சு குரல் ஆச்சே ;)
அய்யனார்... மின்மடலை பாருங்க... :)
நன்றி
//எனக்குப் பிடித்த பாடல்அது உனக்கும் பிடிக்குமே//எனக்கு பிடிக்கலையே அறிவுஜீவி சார்.. :-P
அய்யனார்,புலிநமக்கும் அனுப்பினா இங்க போட்டுடலாம்ல ;))J Kநன்றி ஹை :)கோபிநாத்ஆமாங்க்ண்ணா :)boston bala_/\_ :)மை ஃபிரண்ட்நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான் :))
ஐயோ! என்னுடைய ஃபேவரைட் பாட்டு. தினமும் கேட்பேன் (இப்பொழுது கூட கேட்டுக் கொண்டிருக்கிறேன்). ஸ்ரேயா கோஷலின் குரல் அமர்களம்.//மேகம் போல எனக்குள்ளேமோகம் வளர்த்து கலைகிறாய்//எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.ஒரே பிரச்சினை, அவள் பாடவந்த புதுசில் பாடப்பட்டது. அதனால், வார்த்தைகளை இப்படி போடவேண்டும்.//என்னைப் பிடித்த நிலவுஅது உன்னைப் பிடிக்குமே//என்னைப் பிடித்த நி'ல்'வுஅது உன்னைப் பிடிக்குமே//மனது வளர்த்த சோலையில்//மனது 'வள்த்த' சோலையில்//விட்டு விலகிடும்போதுநீ நெருங்கி வருகிறாய்//விட்டு விலகிடும்போதுநீ நெருங்கி 'வொருகிறாய்'
Post a Comment
9 Comments:
மக்களே
கண்களால் கைது செய் படத்துல தீக்குருவியினை பாட்டு போடுங்க..அந்த பாடல் வரிகளை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்
எனக்கும் பிடித்த பாடல்.
நன்றி கப்பி.
கலக்கல் பாட்டு...அதை படமாக்கிய விதமும் அழகாக இருக்கும்....;))
கப்பி
உனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமே.. பிஞ்சு குரல் ஆச்சே ;)
அய்யனார்... மின்மடலை பாருங்க... :)
நன்றி
//எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே//
எனக்கு பிடிக்கலையே அறிவுஜீவி சார்.. :-P
அய்யனார்,புலி
நமக்கும் அனுப்பினா இங்க போட்டுடலாம்ல ;))
J K
நன்றி ஹை :)
கோபிநாத்
ஆமாங்க்ண்ணா :)
boston bala
_/\_ :)
மை ஃபிரண்ட்
நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான் :))
ஐயோ! என்னுடைய ஃபேவரைட் பாட்டு. தினமும் கேட்பேன் (இப்பொழுது கூட கேட்டுக் கொண்டிருக்கிறேன்). ஸ்ரேயா கோஷலின் குரல் அமர்களம்.
//மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
ஒரே பிரச்சினை, அவள் பாடவந்த புதுசில் பாடப்பட்டது. அதனால், வார்த்தைகளை இப்படி போடவேண்டும்.
//என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே//
என்னைப் பிடித்த நி'ல்'வு
அது உன்னைப் பிடிக்குமே
//மனது வளர்த்த சோலையில்//
மனது 'வள்த்த' சோலையில்
//விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி வருகிறாய்
//
விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி 'வொருகிறாய்'
Post a Comment