ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலேதென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலேஇசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்(தென்பாண்டி)(தென்பாண்டி)பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையேஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையேபெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதேஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையேதாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையேபெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையேஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே(தென்பாண்டி)(தென்பாண்டி)ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மாஅன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மாபெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலேபாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமேஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே(தென்பாண்டி)(தென்பாண்டி)படம்: பாசப் பறவைகள்இசை: இளையராஜாபாடியவர்கள்: K.J.யேசுதாஸ், சித்ரா
Post a Comment
0 Comments:
Post a Comment