நிழலினை நிஜமும் பிரிந்திடுமாஉடலின்றி உயிரும் வாழ்ந்திடுமாகருவறை உனக்கும் பாரமா அம்மாமீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா(நிழலினை)நடமாடும் சாபமா நான் இங்கே இருக்கவிதி செய்த சதியா தெரியலம்மாகடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும்அது போல என்னையும் சேத்துக்கம்மாஉன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொதுஎனக்கே நான் யாரோ என்றாகி போனேன்ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மாமொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மாபத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமாபூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மாதிசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்குஎங்கேயோ பயணம் தொடருதம்மாஎன்னோட மனசும் பழுதாகிப் போச்சுசரி செய்ய வழியும் தெரியலம்மாசூரியன் உடஞ்சா பகலில்ல அம்மாஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மாஎன்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மாகண்டதெல்லாம் கனவாகி போயிடுமாதூக்கத்தில உன்னை நானும் தொலைச்சேன் அம்மாதேடி தர தெய்வம் வந்து உதவிடுமா(நிழலினை)படம்: ராம்பாடகர்: விஜய் ஜெசுதாஸ்இசை: யுவன் சங்கர்ராஜாThis song is dedicated to my sweetest MOM and each and every MOM in this world :)
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
nalla paadal.
எனக்கு மிகவும் பிடித்தமான பாடலில் இதுவும் ஒன்று. விஜய் ஜேசுதாஸின் குரல் இந்த பாட்டுக்கு இன்னும் உயிரை கொடுத்துள்ளது. :-)
சூப்பர் பாட்டு.. ;))
Post a Comment
4 Comments:
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
nalla paadal.
எனக்கு மிகவும் பிடித்தமான பாடலில் இதுவும் ஒன்று. விஜய் ஜேசுதாஸின் குரல் இந்த பாட்டுக்கு இன்னும் உயிரை கொடுத்துள்ளது. :-)
சூப்பர் பாட்டு.. ;))
Post a Comment