நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வானம் முடியுமிடம் நீதானே!காற்றைப் போல நீ வந்தாயே!சுவாசமாக நீ நின்றாயே!மார்பில் ஊறும் உயிரே!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!மரணம் மீண்ட ஜனனம் நீ!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வானம் முடியுமிடம் நீதானே!காற்றைப் போல் நீ வந்தாயே!சுவாசமாய் நீ நின்றாயே!மார்பில் ஊறும் உயிரே!படம்: கன்னத்தில் முத்தமிட்டால்பாடியது:- சின்மயிஇசை:- ஏ.ஆர்.ரகுமான்
மாம்ஸ் சூப்பர்....
நல்ல பாடல். அதுவும் சிண்மாயி குரலில் பாடும் இதே பாடல் இன்னும் அருமையாக இருக்கும் அறிவுஜீவி சார். :-)
வாப்பா பவன் குட்டி :)மை ஃபிரண்ட்எனக்கு சின்மயி பாடினதை விட ஜெயச்சந்திரன் பாடினது தான் பிடிக்கும் :)
\\எனக்கு சின்மயி பாடினதை விட ஜெயச்சந்திரன் பாடினது தான் பிடிக்கும் :)\\சேம் ப்ளட் :)
பாடல் வரிகளைக் கவனியுங்கள். //எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!மரணம் மீண்ட ஜனனம் நீ! //அருமை அருமை
Post a Comment
5 Comments:
மாம்ஸ் சூப்பர்....
நல்ல பாடல். அதுவும் சிண்மாயி குரலில் பாடும் இதே பாடல் இன்னும் அருமையாக இருக்கும் அறிவுஜீவி சார். :-)
வாப்பா பவன் குட்டி :)
மை ஃபிரண்ட்
எனக்கு சின்மயி பாடினதை விட ஜெயச்சந்திரன் பாடினது தான் பிடிக்கும் :)
\\எனக்கு சின்மயி பாடினதை விட ஜெயச்சந்திரன் பாடினது தான் பிடிக்கும் :)\\
சேம் ப்ளட் :)
பாடல் வரிகளைக் கவனியுங்கள்.
//எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ! //
அருமை அருமை
Post a Comment