பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனாஎன் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனாமழை போலே வருவானா மடி மேலே விழுவானாமலர் போலே தொடுவானா தொடுவானாஇவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனாஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவாஇவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனாஆண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளாபெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா செய்பவனா செய்பவனாபெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமாஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்ஆண் : கன்னக்குழிகள் தான் காதல் தேசமா ஈரமுத்தம் தான் இன்ப தீர்த்தமாஇவள் தானா இவள் தானா இவளோடு இணைவேனாபெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனாஆண் : என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளாமழை போலே வருவாளா மடி மேலே விழுவாளாபெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா இவன் தானாஆண் : இவள் தானாபெண் : இவனோடு இணைவேனாபெண் : இவன் தானாஆண் : இவள் தானாபெண் : இவனோடு இணைவேனாபடம்: அலைபாடியவர்கள்: கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்த்தினிஇசை: வித்யாசாகர்
Post a Comment
0 Comments:
Post a Comment