அதிகாலை நிலவேஅலங்கார சிலையேபுதுராகம் நான் பாடவாஇசைதேவன் இசையில்புது பாடல் துவங்குஎனை ஆளும் கவியே... உயிரே...அதிகாலை கதிரேஅலங்கார சுடரேபுதுராகம் நீ பாடவாமணிக்குருவி உனை தழுவ மயக்கம் பிறக்கும்பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும் [மணிக்குருவி...]விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்அதிகாலை கதிரேஅலங்கார சுடரேபுதுராகம் நீ பாடவாஇசைதேவன் இசையில்அசைந்தாடும் கொடியேபனி தூங்கும் மலரே...உயிரே...[அதிகாலை ...]அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்குரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு [அழகு...]தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரேஇனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரேசுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்[அதிகாலை ...]படம் : உறுதி மொழிஇசை : இளையராஜாபாடியவர் : ஜெயசந்திரன், S.ஜானகிவிரும்பி கேட்டவர்: இளா
Post a Comment
0 Comments:
Post a Comment