ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானாஎண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானாஇசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீதானா வா(எந்தன் நெஞ்சில்)ஆண்: பனியில் நனையும் மார்கழிப் பூவேஎனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வேபெண்: உனக்கெனப் பிறந்தவள் நானாநிலவுக்குத் துணை இந்த வானாஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்வந்தாயே உறவாக இந்நாள்(எந்தன் நெஞ்சில்)பெண்கள்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்ஆண்: உதடுகள் உரசிடத்தானேவலிகளும் குறைந்திடும் மானேபெண்: நான் சூடும் நூலாடைப் போலேநீ ஆடு பூமேனி மேலேபடம்: கலைஞன்இசை: இளையராஜாபாடியவர்கள்: K.J.யேசுதாஸ், S ஜானகி
Post a Comment
0 Comments:
Post a Comment