வெண்ணிலாவின் தேரில் ஏறிகாதல் தெய்வம் நேரில் வந்தாளேமானமுள்ள ஊமை போலகானம் கேட்க கூசி நின்றேனேநிறம் கண்டு முகம் கண்டாநேசம் கொண்டேன்அவள் நிழல் கண்டு நிஜம் கண்டேநான் பாசம் கொண்டேன்[வெண்ணிலாவின்..]அட கை நீட்டும் தம்பியேஎனைக் கட்டி வைத்தாள் அன்னையேநீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே[அட கை நீட்டும்...]நிறம் கண்டு முகம் கண்டாநேசம் கொண்டேன்அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டேநான் பாசம் கொண்டேன்[வெண்ணிலாவின்..]காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே[அட கை நீட்டும்...]அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்இல்லை செந்தாமரை பாததில் செருப்பாக பிறப்பேன்அண்டமெல்லாம் விண்டுபோகும்கொண்ட காதல் கொள்கை மாறாது[அட கை நீட்டும்...]படம்: டூயட்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: KJ யேசுதாஸ்
wow.. Super song JK. :-)asathiddeengga intha paaddai poddu. :-)
Post a Comment
1 Comment:
wow.. Super song JK. :-)
asathiddeengga intha paaddai poddu. :-)
Post a Comment