பூங்கதவே தாழ் திறவாய்பூங்கதவே தாழ் திறவாய்பூவாய் பெண் பாவாய்பொன் மாலை சூடிடும்பூவாய் பெண் பாவாய்பூங்கதவே தாழ் திறவாய்நீரோட்டம் போலோடும்ஆசைக் கனவுகள் ஊர்கோலம்ஆகா கா ஆனந்தம்ஆடும் நினைவுகள் பூவாகும்காதல் தெய்வம் தான் வாழ்த்தும்காதலில் ஊறிய ராகம்..ம்ம்.[பூங்கதவே தாழ்..]திருத் தேகம் எனக்காகும்தேனில் நனைந்தது என் உள்ளம்பொன்னாரம் பூவாழைஆடும் தோரணம் எங்கெங்கும்மாலை சூடும் அந்நேரம்மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.[பூங்கதவே தாழ்...]படம் : நிழல்கள்இசை : இளையராஜாபாடியவர் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்பாடலாசிரியர் : கங்கை அமரன்
எம் எஸ் வியா? ஐயோ, அக்மார்க் இளையராஜா பாட்டாச்சுங்களே இது!
சரி பண்ணியாச்சுங்க சொக்கன்.http://www.musicindiaonline.com/lr/26/3585/இதுல தப்பா இருந்திருக்கு. நானும் சரியா கவனிக்கல.நன்றிங்க.
No one can stand infront of Maestro appadinu sollakudiya pala aaiyram paatukalil intha paatirku nalla idam undu . B'ful use of Veena , Violin , flute , Nathaswaram - Classical melody ...Luv and Live with MusicPrasan
Post a Comment
3 Comments:
எம் எஸ் வியா? ஐயோ, அக்மார்க் இளையராஜா பாட்டாச்சுங்களே இது!
சரி பண்ணியாச்சுங்க சொக்கன்.
http://www.musicindiaonline.com/lr/26/3585/
இதுல தப்பா இருந்திருக்கு. நானும் சரியா கவனிக்கல.
நன்றிங்க.
No one can stand infront of Maestro appadinu sollakudiya pala aaiyram paatukalil intha paatirku nalla idam undu . B'ful use of Veena , Violin , flute , Nathaswaram - Classical melody ...
Luv and Live with Music
Prasan
Post a Comment