ஹாய் எவ்ரி படிவிஷ் யூ ஹேப்பி நியு இயர்இளமை இதோ இதோஇனிமை இதோ இதோகாலேஜு டீன் ஏஜு் பெண்கள்எல்லோருக்கும் என் மீது கண்கள்இளமை இதோ இதோஇனிமை இதோ இதோவாலிபத்தில் மன்மதன்லீலைகளில் மன்னவன்ராத்திரியில் சந்திரன் ரசிகைகளின் இந்திரன்நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்நிகர் ஏது் கூறுங்கள்நான் பாடும் பாட்டை கேளுங்கள்கைத்தாளம் போடுங்கள்ஊர் போற்றவே பேர் வாங்குவேன்நான் தான் சகலகலா வல்லவன்(இளமை இதோ இதோ)இந்தியிலும் பாடுவேன்வெற்றி நடை போடுவேன்ஏக்துஜே கே லீயேஏன்டி நீ பார்த்தியேஎனக்காக ஏக்கம் என்னம்மாகளத்தூரின் கன்னம்மாஉனக்காக வாழும் மாமன் தான்கல்யாண ராமன் தான்நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்நான் தான் சகலகலா வல்லவன்(இளமை இதோ இதோ)கம்பெடுத்து ஆடுவேன்கத்திச்சண்டை போடுவேன்குத்துவதில் சூரன் நான்குஸ்திகளில் வீரன் நான்எனை யாரும் ஏய்த்தால் ஆகாதுஅதுதானே கூடாதுஎனை வெல்ல யாரும் கிடையாதுஎதிர்கின்ற ஆளேதுயார் காதிலும் பூச்சுற்றுவேன்நான் தான் சகலகலா வல்லவன்(இளமை இதோ இதோ)படம் : சகலகலா வல்லவன்இசை: இளையராஜாபாடியவர்: எஸ்.பி.பால்சுப்ரமணியம்
புத்தாண்டுக்கு இந்த பாடலை ஒலிபரப்பலைன்னா எப்படி? :)))அனைவருக்கும் தேன்கிண்ணம சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
கப்பி...புத்தாண்டில் நலமும் வளமும் பெருக வாழ்த்துக்கள்...
http://sangamwishes.blogspot.com/2008/01/blog-post.html
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment
4 Comments:
புத்தாண்டுக்கு இந்த பாடலை ஒலிபரப்பலைன்னா எப்படி? :)))
அனைவருக்கும் தேன்கிண்ணம சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
கப்பி...
புத்தாண்டில் நலமும் வளமும் பெருக வாழ்த்துக்கள்...
http://sangamwishes.blogspot.com/2008/01/blog-post.html
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment