சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசைமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசைவெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசைஎன்ன இந்த பூமி சுற்றி வர ஆசை(சின்ன சின்ன ஆசை)மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசைதென்றலைக் கண்டு மாலையிட ஆசைமேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசைசோகங்களையெல்லாம் விட்டு விட ஆசைகார்குழலில் உலகை கட்டி விட ஆசை(சின்ன சின்ன ஆசை)சேற்று வயலாடி நாற்று நட ஆசைமீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசைவானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசைபனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசைசித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை(சின்ன சின்ன ஆசை)படம்: ரோஜாபாடியவர: மின்மினிஇசை: A.R.ரஹ்மான்
இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த இசை என்னை மிக கவர்ந்த இசை.
Post a Comment
1 Comment:
இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த இசை என்னை மிக கவர்ந்த இசை.
Post a Comment