கோயிலிலே சாமிக்கும் கூட்டத்து மனுசருக்கும்வாயுள்ள ஆட்களுக்கும் வசதியுள்ள பேர்களுக்கும்வணக்கமய்யா வணக்கம் சொன்னேன்நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டுஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு (2)என்னைப் பத்தி ஆயிரம் பேருஎன்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க (2)( நாட்டுக்குள்ள )நாலு படி மேலே போனா நல்லவனை விடமாட்டாங்கபாடுபட்டு பேரை சேர்த்தா பல கதைகள சொல்வாங்கயாரு சொல்லி என்ன பண்ண நானும் இப்ப நல்லாயிருக்கேன்உங்களுக்கும் இப்ப சொன்னேன் பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு(நாட்டுக்குள்ள)ஆளுக்கொரு நேரமுண்டு அவுகவுக காலமுண்டுஆயிரம்தான் செஞ்சாக்கூட ஆகும்போது ஆகுமண்ணேமூடனுக்கும் யோகம் வந்தா மூணுலகம் வணக்கம் போடும்நம்பிக்கையை மனசுல வச்சு பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு(நாட்டுக்குள்ள)படம் : பில்லாஇசை: எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல்: கண்ணதாசன்பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எல்.ஆர். ஈஸ்வரி
Post a Comment
0 Comments:
Post a Comment